பிக் பாஸ் - தேடல் முடிவுகள்
04 டிசம்பர் 2024 07:17 AM
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் 6 வாரம் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற கான்செப்டில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பாய்ஸ் ஒரு அணியாகவும், கேர்ள்ஸ் ஒரு அணியாகவும் பிரிந்து விளையாடி வந்தனர். ஆனால் அந்த ஆட்டம் சுவாரஸ்யம் இல்லாததால் இரு அணிகளாக இருந்த
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கடந்த வாரம் வரை பெரியளவில் சண்டைகள் எதுவும் இல்லாததால் சற்று டல்லாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் இந்த வாரம் முதல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். காரணம், இந்த வாரம் நடைபெற்ற ‘நானும் பொம்மை நீயும் பொம்மை’ டாஸ்க் தான். இந்த
நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய இரண்டு விவாகரத்துக்கும் காரணம் அப்பா தான் என கூறியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக, வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான
08 அக்டோபர் 2024 09:22 AM
ஒரு பெரிய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை, முழுமையாக ஏற்க முடியவில்லை என பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
01 அக்டோபர் 2024 11:22 AM
விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் அதன்பின் மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், ஏதோ ஒரு சர்ச்சையில் சிக்கி எப்போதும் லைம் லைட்டில்
17 அக்டோபர் 2023 11:12 AM
டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜி.பி முத்து கை, வாய் கட்டப்பட்ட நிலையில் தன்னுடைய உடம்பில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ஜி பி முத்துவிற்கு வாழ்த்துக்களை
04 பிப்ரவரி 2023 10:59 PM
பிக்பாஸ் எதுவுமே பண்ணாமல் இருந்த போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் கொடுத்ததற்கு அசீமிற்கு கொடுத்தால் என்ன என தாடி பாலாஜியின் மனைவி சக போட்டியாளரை தாக்கியிருக்கிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார். இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் வெற்றி பெற்றதைப்பற்றிக் கேட்டதற்கு அவர் ஒரு வில்லங்கமான
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்ற விக்ரமன் பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். அறம் வெல்லும் என்ற ஒற்றை சொல்லை வைத்து அனைவரின் மனதிலும் இடம்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் டீசர் வெளியீடு குறித்த அட்டகாச தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான 'பொன்னியின் செல்வன் 1' தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம். பிரபல எழுத்தாளர் கல்கியின் காவிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி இப்படம் இயக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியான 'பொன்னியின்
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஜிபி முத்து ஃபைனல்ஸ் வரை செல்வார் என ரசிகர்கள் நம்பினர் ஆனால் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் ஜிபி முத்து பாதியிலே நிகழ்ச்சியை விட்டு விலகினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது.
அதற்கு காரணம், நேற்றைய