Tamil News & POLLING
பீஜிங், சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் சீன...
சென்னையின் முக்கிய சாலைகளின் ஒன்றான அண்ணா சாலையில் புத்தாண்டு கொண்டாட மக்கள் திரண்டதாலும், மக்கள் பல பகுதிகளுக்கு செல்வதாலும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலானது. அண்ணா சாலையின் இரு புறமும் சட்ட ஒழுங்கு போலிசாரும், போக்குவரத்து காவல்துறையும் வாகனங்களை தணிக்கை செய்து வருகிறார்கள். வாகனங்கள் சாரை சாரையாக...