POLLING FLAMES

 

மதுரை ஐகோர்ட்டு - தேடல் முடிவுகள்

2025-ல் தமிழகத்தையே உலுக்கிய மரணங்கள்: ஒரு பார்வை
22 டிசம்பர் 2025 08:24 AM 0 views

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பாராத, விரும்பாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. அந்த வகையில் அஜித்குமார், கவின், ரிதன்யா ஆகியோரின் மரணங்கள் இந்த ஆண்டில் தமிழகத்தையே உலுக்கின என்றால் மிகையாகாது. ...

மேலும் வாசிக்க (Read More) »

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
22 டிசம்பர் 2025 02:36 AM 0 views

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 6ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலை மேல்...

மேலும் வாசிக்க (Read More) »

தர்கா இடத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றக்கூடாது : ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம்.
16 டிசம்பர் 2025 07:33 AM 0 views

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம்...

மேலும் வாசிக்க (Read More) »

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சமணர் காலத்து தூண் என்பதே கோவில் தரப்பு வாதம்
15 டிசம்பர் 2025 10:40 AM 0 views

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில்...

மேலும் வாசிக்க (Read More) »

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!
12 டிசம்பர் 2025 03:57 PM 0 views

சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில்,...

மேலும் வாசிக்க (Read More) »

தேவர் குருபூஜை விழாவையொட்டி 13 கிலோ தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு
25 அக்டோபர் 2024 11:43 AM 0 views

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார்....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS PMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN பாமக கனமழை முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் ரஜினிகாந்த் கோவை தமிழகம் இந்திய அணி CONGRESS PARLIAMENT ELECTION திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை AJITH OPS KEERTHY SURESH தமிழ்நாடு அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM TAMILAGA VETTRI KAZHAGAM கைது சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS தீபாவளி தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை THIRUMAVALAVAN சீமான் ஓபிஎஸ் கொரோனா CSK அஜித் திருப்பரங்குன்றம் தேவர் கள்ளக்காதல் மதுரை RAJINIKANTH ELECTION COMMISSION சூர்யா விடுமுறை வன்னியர் தென்காசி SURIYA தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை