INDIAN 7

Tamil News & polling

மாதவரம் - தேடல் முடிவுகள்

தீபாவளி: சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான வழிகள்... சென்னையில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை இயக்குகிறது.தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சென்னையில் இருந்து படிப்படியாக சொந்த ஊர்களுக்கு செல்லத்

சென்னையில் விடிய விடிய சூறைகாற்றுடன் கனமழை : 3 இடங்களில் மரங்கள் முறிந்தன வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 4

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அரசு நேர்மையாக விசாரணை செய்ய வேண்டும் : டிடிவி தினரகன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர் சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான

உல்லாசமாக இருந்துவிட்டு அதிக பணம் கேட்ட திருநங்கை: ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொன்ற லாரி டிரைவர்! சென்னை மாதவரத்தில் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொலை செய்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் செங்குன்றம், எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவைச் சேர்ந்தவர் சனா (29) என்ற திருநங்கை. இவர் கடந்த 22-ந் தேதி மாதவரம் பால் பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் 200



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்