INDIAN 7

Tamil News & polling

யாஷிகா ஆனந்த் - தேடல் முடிவுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை! துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, சாம்பி உள்ளிட்ட படங்களில் கிளாமராக நடித்து பெரியளவில் பிரபலமானார். மேலும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளான பிக்பாஸ், முரட்டு சிங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்