INDIAN 7

Tamil News & polling

ரம்யா கிருஷ்ணன் - தேடல் முடிவுகள்

இயக்குனர்களை திருமணம் செய்த நடிகைகள்.. உங்களுக்கு பிடித்த ஜோடி யாரு.? இந்திய சினிமாவில் எத்தையோ நாயகிகள் இயக்குனர்களை விரும்பி கரம் பிடித்ததுண்டு. அப்படியான ஒன்றுக்கு தென்னிந்திய திரைகளும் விதிவிலக்கல்ல. சரண்யா பொன்வண்ணன்: பல படங்களில் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் பொன்வண்ணன் இவர் ஒரு துணை இயக்குனர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. இப்போது அம்மா கேரக்கடரில் அசத்தி வரும் சரண்யா நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை திருமணம்

வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் நோ கமெண்ட்ஸ்...  தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்