INDIAN 7

Tamil News & polling

விசில் - தேடல் முடிவுகள்

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

விஜய் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம்  - தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு சென்னை, 2026 தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வேட்டையன் விமர்சனம் Vettaiyan Review in Tamil சென்னையில் ஒரு குற்றச் சம்பவம் நடக்கிறது. இதுதொடர்புடையக் குற்றவாளி தப்பியோடுகிறார். இவரைக் கண்டிபிடித்து வேட்டையாடுகிறார் (என்கவுன்ட்டர்) ரஜினி. குற்றச் சம்பவத்தின் பின்னணி என்ன, இதில் யாருடையத் தலையீடுகளெல்லாம் உள்ளது, காவல் துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டந்து உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதான் வேட்டையனின் கதை. என்கவுன்ட்டர் நிபுணராக ரஜினி அதகளம்

ரஜினிகாந்த் வேட்டையன் திரை விமர்சனம் ! சென்னை: தலைவர் ரஜனிகாந்த் (ரஜினிகாந்த்) ரசிகர்கள் பல நாள்கள் காத்திருக்கும் நாள் வந்தே விட்டது. தமிழ் சூப்பர்’ ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவிட்’ பிக் பி அமிதாப் பச்சன் (அமிதாப் பச்சன்) 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பகிர்ந்துள்ள ʼவெட்டையான்ʼ (வேட்டையன்) திரைப்படம் வெளியானது. டி.ஜி.ஞானவேல் (டி.ஜி. ஞானவேல்) இயக்கிய இந்த திரைப்படம் பான் இந்தியா

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( GOAT ) - திரை விமர்சனம்! நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீவிரவாத ஒழிப்புத் துறையில் அதிகாரியாக இருக்கும் காந்தி (விஜய்) பல தீவிரவாத சதிகளை முறியடிக்கும் சிறப்பு ஏஜெண்டாக இருக்கிறார். அப்படி, கென்யாவில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களை தன் குழுவுடன் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்) அழிக்கிறார். அதேநேரம், அமைதியான



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்