POLLING FLAMES

 

வெஸ்ட் இண்டீஸ் அணி - தேடல் முடிவுகள்

கிரிஸ் கெயிலின் மாபெரும் வரலாற்று சாதனையை உடைத்த நிக்கோலஸ் பூரான்!
03 செப்டம்பர் 2024 02:34 AM 0 views

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் டி20 போட்டிகளில் நிகழ்த்தாத சாதனையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு டி20 கிரிக்கெட்டில் மலை போன்ற ரன்களையும், சதங்களையும் விளாசிள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் டி20 கிரிக்கெட்...

மேலும் வாசிக்க (Read More) »

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி
25 ஜூலை 2024 03:07 AM 0 views

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த மூன்று போட்டிகள்...

மேலும் வாசிக்க (Read More) »

6, 6, 4, 6, 0, 6.. 200 சிக்ஸ்.. ஸ்டார்க்கை பொளந்த ஹிட்மேன் மாஸ் உலக சாதனை!
25 ஜூன் 2024 07:32 AM 0 views

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 51வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில்...

மேலும் வாசிக்க (Read More) »

டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ்... கிறிஸ் கெயிலை முந்தி நிக்கோலஸ் பூரான் புதிய உலக சாதனை!
22 ஜூன் 2024 07:32 AM 0 views

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு பார்படாஸ் நகரில் 46வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து...

மேலும் வாசிக்க (Read More) »

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ
07 டிசம்பர் 2022 12:40 AM 0 views

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார். டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20...

மேலும் வாசிக்க (Read More) »

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை, 14,000 ரன்கள்
13 ஜூலை 2021 02:41 AM 0 views

டி20 கிரிக்கெட்டில், உலகின் சிறந்த வீரராக கருதப்படும் கிறிஸ் கெய்ல், ரசிகர்களால் ’யுனிவெர்சல் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸின் கரீபீயன் ப்ரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சாம்பியன்ஸ்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் PMK இந்திய அணி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாமக CONGRESS கோவை UDHAYANIDHI STALIN தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் COIMBATORE AJITH அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM அமமுக தமிழ்நாடு PARLIAMENT ELECTION சீமான் பிரதமர் மோடி கைது KEERTHY SURESH OPS TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL RAJINIKANTH நெல்லை NELLAI தீபாவளி தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கொரோனா THIRUMAVALAVAN மதுரை விடுமுறை ELECTION COMMISSION தென்காசி SURIYA கள்ளக்காதல் தேவர் திருப்பரங்குன்றம் சூர்யா கீர்த்தி சுரேஷ் CSK அஜித் வடகிழக்கு பருவமழை வன்னியர் தூத்துக்குடி