சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளிப்பதற்கு பதிலாக...
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமங்களில் ஒன்று நல்லூர். ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரைச் சார்ந்தவர் வெள்ளையன் கூலி தொழிலாளி. இவரது மகன் அன்பழகன் வயது 32. இவரும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். அன்பழகனுக்கு திருமணத்திற்காக பல்வேறு இடங்களில் பெண்...