INDIAN 7

Tamil News & polling

2 பேர் கைது - தேடல் முடிவுகள்

மனைவிகளை மாற்றிக்கொள்ளும் குழுவில் 5000 பேர்! சிக்கியது யார் தெரியுமா? கேரளாவில் “மனைவி பரிமாற்றம்” அல்லது “wife swapping” என்ற பெயரில் நடந்து வந்த ஒரு மிகப் பெரிய ஆன்லைன் பாலியல் வலைப்பின்னல் 2025 அக்டோபர்-நவம்பரில் போலீசாரால் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டது. இது கேரள சமூகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுவரை 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதில் தொடர்புடையவர்களாக

நெல்லையில் வாலிபர் கொலை: காதலை கைவிட மறுத்ததால் கொன்றோம்- காதலியின் சகோதரர் வாக்குமூலம் நெல்லை: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம்

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை! சென்னை, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான 'டிக்கெட்' மைதானத்தின் வெளியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளச்சந்தையில் விற்பனை

குழந்தைகள் கடத்தல் விவகாரம், அறக்கட்டளையின் நிறுவனர்கைது! மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் சிக்கினர் சிவக்குமார், மதர்ஷா இருவரும் கேரள எல்லையில் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரும் இன்று தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து வரப்பட உள்ளனர் சட்டவிரோதமாக குழந்தைகள்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்