POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

2026 assembly election - தேடல் முடிவுகள்

ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!
10 ஏப்ரல் 2026 12:45 AM 0 views

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச்...

மேலும் வாசிக்க (Read More) »

தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு வருத்தம் இல்லை! பாஜக தேசிய தலைவர்
09 ஏப்ரல் 2026 05:38 AM 0 views

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!
07 ஏப்ரல் 2026 08:01 AM 0 views

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறுபரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று...

மேலும் வாசிக்க (Read More) »

முக்குலத்தோர் வாக்குகள் சேருமா? சிதறுமா?
06 ஏப்ரல் 2026 01:53 AM 0 views

ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோா் சமூகத்தில் குறிப்பாக மறவா் வாக்குகளை விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக பக்கம் திருப்ப முடியும் என முதல்வா் ஸ்டாலின் கருதுகிறாா். டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இருப்பதும், தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் இருப்பதாலும் முக்குலத்தோா் வாக்குகளை...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னையில் நாளை 2 இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி - எங்கெங்கே தெரியுமா?
05 ஏப்ரல் 2026 03:58 PM 0 views

சென்னை,தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் சென்னையில் பிரசாரம் செய்ய இருக்கிறார், சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். நாளை காலை 11 மணிக்கு விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரசாரம் தொடங்குகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் டி.வி. நகர் திருமங்கலம் பாலம்...

மேலும் வாசிக்க (Read More) »

நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
04 ஏப்ரல் 2026 09:16 AM 0 views

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாற்காலிக்கு அடியில் வந்து பதவி பெற்றவர் அல்ல என எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "பல்லுக்கு அடங்காத வாயும், வாய்மைக்குக் கட்டுப்படாத சொல்லும் சபையில் என்றுமே நிலைத்ததில்லை.மறைந்த கலைஞர் கருணாநிதியின் அந்திமக் காலங்களில், அவரை...

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலை
03 ஏப்ரல் 2026 09:50 AM 0 views

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

பிரதமர் நாளை ஆலோசனை- அண்ணாமலைக்கு அழைப்பு
03 ஏப்ரல் 2026 06:28 AM 0 views

சென்னை,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவ டைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பா ளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. பா.ஜனதா போட்டியிட உள்ள 27 தொகுதிகளிலும் இன்னார், இன்னார் போட்டியிடப் போகிறார்கள் என கட்சிக்காரர் களுக்கு இடையே ஆளாளுக்கு ஒருவரை முன்மொழிந்து சமூக...

மேலும் வாசிக்க (Read More) »

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு?
03 ஏப்ரல் 2026 03:03 AM 0 views

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கட்சித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும்...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்
02 ஏப்ரல் 2026 04:39 PM 0 views

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் எந்தவித பாதிப்பும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி 100% உறுதியாகியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று (ஏப். 2) தெரிவித்தார். சென்னையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக வில்லிவாக்கம் நலச் சங்கங்களின்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK MK STALIN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TAMIL NADU கனமழை TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் PMK AIADMK பாராளுமன்ற தேர்தல் பாமக உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கைது கோவை CONGRESS COIMBATORE காங்கிரஸ் சட்டசபை தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் திருமாவளவன் இந்திய அணி UDHAYANIDHI STALIN தமிழகம் தமிழ்நாடு EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி சீமான் AJITH வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH PARLIAMENT ELECTION கொலை அமமுக INDIAN CRICKET TEAM NELLAI நெல்லை SURIYA வன்னியர் தேவர் TAMIL ACTRESS தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM தீபாவளி OPS ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN தூத்துக்குடி திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை மதுரை கீர்த்தி சுரேஷ் அஜித் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் NORTHEAST MONSOON CSK கள்ளக்காதல் சூர்யா விடுமுறை கொரோனா ELECTION COMMISSION PRIME MINISTER MODI