POLLING FLAMES

 

4 பேர் கைது - தேடல் முடிவுகள்

திருநெல்வேலி: பெண்ணை தாக்கி 29 சவரன் நகை கொள்ளை - 4 பேர் கைது
28 ஏப்ரல் 2026 03:29 AM 0 views

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 18.4.2026 அன்று, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், அடையாளம் தெரியாத 4 நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் காவல்...

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை!
24 ஜூன் 2024 11:18 AM 0 views

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சோி பகுதியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 221 போ் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகளிலும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு உள்ளனா். இதில் நேற்று முன்தினம் வரை 57 போ் உயிாிழந்தனா். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு...

மேலும் வாசிக்க (Read More) »

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது
07 மார்ச் 2023 10:27 PM 0 views

கோவில்பட்டி : பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ANNAMALAI தவெக AMMK ADMK உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி MK STALIN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK TAMIL NADU கனமழை AIADMK ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் CONGRESS முக ஸ்டாலின் கோவை கொலை கைது INDIAN CRICKET TEAM COIMBATORE பிரதமர் மோடி திருமாவளவன் சட்டசபை தேர்தல் அமமுக தேவர் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH OPS வன்னியர் சீமான் PARLIAMENT ELECTION தமிழ்நாடு NELLAI நெல்லை SURIYA TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS BIGG BOSS TAMIL AJITH ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை RAJINIKANTH மதுரை சூர்யா ELECTION COMMISSION அஜித் கள்ளக்காதல் விடுமுறை பாலியல் தொல்லை CSK தீபாவளி அன்புமணி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP தமிழக சட்டசபை தேர்தல் தென்காசி கொரோனா திருப்பரங்குன்றம் THIRUMAVALAVAN