INDIAN 7

Tamil News & polling

Bangalore - தேடல் முடிவுகள்

கள்ளக்காதலுக்கு இடையூறா?! 🤯 கணவரை கொன்னு 7 வருஷமா நாடகம் ஆடிய பொண்டாட்டி! 😱 பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவரது மனைவி சாந்தாபாய். சாந்தபாய்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த பீரப்பா கள்ளக்காதலை கைவிடும்படி சாந்தாபாயிடம் கூறி கண்டித்தார். இதில்

டூப்ளசிஸ் விளாசல்… மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே

காதலியின் காதில் உறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் இளம்பெண் அவதி இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவருக்கு காதுமடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சைக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது பதிவை பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் அவரது ஆண் நண்பர் குறித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். சமூகவலைதளங்கள்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்