கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்கக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை காயத்ரி...