INDIAN 7

Tamil News & polling

Gold - தேடல் முடிவுகள்

GOLD PRICE TODAY : வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் (நவம்பர்) வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத வகையில்

தங்கம் விலையேறல்; வெள்ளி விலை வரலட்சிய உச்சம் —இன்றைய நிலை என்ன? தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை கண்டுபிடித்த சீனா பீஜிங்: உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்று தங்கம். மின்னல் வேகத்தில் இதன் விலை ஏறினாலும் மக்களிடம் இதற்கான மவுசு குறையவில்லை. இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதேசமயம் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 3-வது இடம் வகிக்கிறது. இந்தநிலையில் மேலும் பல தங்க

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்; தங்க தேரில் சுவாமி வீதி உலா முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர். இதற்காக திருச்செந்தூர் கோவில்

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்! சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.தீபாவளிப் பண்டிகையொட்டி அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த அக். 17 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ. 97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது..இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. 4 நாள்களில்

தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..? தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் நேற்று

 தங்கம் வென்றது இந்தியா: பாராலிம்பிக் பேட்மிண்டனில் வரலாறு படைத்தார் நிதேஷ் குமார்! பாரிஸ்: பாராலிம்பிக் தொடரின் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். பாரிஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார்.

தங்கம் விலை அதிரடியாக ரூ. 760 உயர்வு! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 13) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயா்ந்து ரூ. 51,560-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து 6,470-க்கும்

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை - ஒரு சவரன் 52 ஆயிரம் ! சென்னை,தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் புதுடெல்லி : அங்கத்தை அழகு செய்யும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க தங்கம் இல்லாமல் வணிகம் இல்லை என்கிற நிலையிலேயே உலகப்பொருளாதாரம் உள்ளது.பண்டைய காலத்தில் இருந்தே



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்