INDIAN 7

Tamil News & polling

IND vs RSA - தேடல் முடிவுகள்

திலக் வர்மாவின் அதிரடி சாதனை! அபிஷேக் சர்மாவின் சாதனை முறியடிப்பு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

திறமையான சுந்தரை இப்படி வீணடிக்காதீங்க.... கம்பீருக்கு கங்குலி அட்வைஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி 3வது இடத்தில் சாய் சுதர்சனை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் திடீரென ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்ததும்

இந்தியா என்னையே அழ வெச்சுடுச்சு.. 16வது ஓவரில் இதை செஞ்சேன்.. 2024 டி20 உ.கோ தொடர்நாயகன் பும்ரா ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக இந்தியா சாதனை படைத்தது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயம்

என்னை விட ரோஹித் சர்மாதான் சாம்பியனாக தகுதியானவர்.. இதான் என்னோட கடைசி டி20.. கிங் கோலி அறிவிப்பு ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 177 ரன்களை இலக்காக நிர்ணயம்

மிரட்டிய தெ.ஆ.. அடங்க மறுத்த இந்தியா.. T20 உலகக் கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா! ஐசிசி 2024 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரோஹித் சர்மா 9, ரிஷப்

இறுதிப்போட்டியில் ஷிவம் துபேவிற்கு பதில் இவரை சேருங்கள் – ரசிகர்கள் கோரிக்கை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்து சில ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே எளிதாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர் என்பதனால் சமீபகாலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது வாய்ப்பினை பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது சிக்ஸ் அடிக்கும் திறமை காரணமாக அவருக்கு டி20 உலக கோப்பை



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்