இயக்குநர் மோகன் ஜி திரௌபதி இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், மோகன் ஜி தன் அடுத்த...