INDIAN 7

Tamil News & polling

Paris Olympics 2024 - தேடல் முடிவுகள்

மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத்! பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது. இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

வினேஷ் போகத்க்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தான் தகுதி

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வீர மங்கை வினேஷ் போகத்...! காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதககத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை யார் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ராவும், மல்யுத்தத்தில் வினேஸ் போகத்தும் தங்கத்தை வேட்டையாட தயாராகவுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்

ஒலிம்பிக் 2024: மனு பாக்கர் சரப்ஜோத் சிங் வரலாறு படைத்த பின்னணி என்ன? பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீ.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்