INDIAN 7

Tamil News & polling

Pawan Kalyan - தேடல் முடிவுகள்

லட்டு சர்ச்சை : பவன் கல்யாண் மீது போலீசில் புகார் அமராவதி,திருப்பதி கோவில் லட்டுவில் பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருந்ததாகவும், இந்த லட்டுகளை அயோத்திக்கும் அனுப்பி வைத்து இருப்பதாகவும் ஆந்திர துணை முதல்-மந்திரியும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் குற்றம் சாட்டி உள்ளார். இதையடுத்து பவன் கல்யாண் மீது பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.ஏ.பால் ஐதராபாத்தில் உள்ள பஞ்சா குட்டா போலீஸ் நிலையத்தில்

சனாதனம் - பவன் கல்யாணுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி சனாதனம் வைரஸ் போன்றது என்ற உதயநிதியின் பேச்சை கண்டித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியிருந்தார். சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன்

பவன் கல்யாண் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சூப்பர்ஸ்டார் : தேர்தல் வெற்றி..ஸ்வீட் கொடுத்து வாழ்த்து! ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவை இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து டெல்லி சென்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பவன் கல்யாண் தனது குடும்பத்தினருடன் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்