INDIAN 7

Tamil News & polling

Salem - தேடல் முடிவுகள்

சேலத்தில் 29-ந் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம் சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும்

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள்

14 வயது சிறுமிக்கு 32 வயதான ஆணுடன் திருமணம் : 5 பேர் போக்சோவில் கைது சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமங்களில் ஒன்று நல்லூர். ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள இந்த ஊரைச் சார்ந்தவர் வெள்ளையன் கூலி தொழிலாளி. இவரது மகன் அன்பழகன் வயது 32. இவரும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். அன்பழகனுக்கு திருமணத்திற்காக பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். அப்போது வெள்ளக்கடை



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்