Tamil News & POLLING
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு பார்படாஸ் நகரில் 46வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து...
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் விளையாடிய அந்த சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் லீக் சுற்றுடன் சுமாராக விளையாடி வெளியேறியது. மறுபுறம் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா,...