INDIAN 7

Tamil News & polling

Thala Ajith - தேடல் முடிவுகள்

அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன்! அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அஜித் குமாரின் கடைசியாக நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அஜித் குமார் நடித்த படம் இது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கினார். இப்படத்தைத்

கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய அஜித்! துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஒட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இருப்பினும், அவர் காயமின்றி தப்பினார். பயிற்சியின் போது நடிகர் அஜித் சென்ற கார் கட்டுப்பாற்ற இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ரேஸ் கார் விபத்தில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு காயம் இல்லை என தகவல். நடிகர் அஜித்குமாரின் ரேஸ்

Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly

11 அக்டோபர் 2024 07:02 AM
Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly Vintage Ultimate Star Is Back 🤩💥 #GoodBadUgly |

Good Bad Ugly  லுக்கில்  நடிகர்  அஜித் குமார்! 'Good Bad Ugly' லுக்கில் நடிகர் அஜித்

அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை! நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்

அஜித் படத்தில் ஜி.பி.முத்து! டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். வாட்ஸப்பில் கூட இவருக்காக ஸ்டிக்கர் ஆப்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்ட பிறகு யூ-டியூப் மூலம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஜி.பி. முத்துவுக்கு ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்கு கிடைத்த

ரூ. 300 கோடிக்கு ஓடிடிக்கு வலிமையை கொடுக்க மறுத்த போனி கபூர்! ரூ. 300 கோடி தருகிறோம் என்று ஓடிடி நிறுவனம் ஒன்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமையை கொடுக்காததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவித்தார்கள். இந்நிலையில்

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில், கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்