INDIAN 7

Tamil News & polling

Vaarisu - தேடல் முடிவுகள்

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்! நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மங்காத்தா

நடிகர் விஜய்க்கு அபதாரம்! நடிகர் விஜய்க்கு தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில் அவர் கலந்து கொள்ள வந்த காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரின்

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு! சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்