INDIAN 7

Tamil News & polling

birthday - தேடல் முடிவுகள்

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் வரும் 14-ம் தேதி RUN FOR CHANGE என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை : தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேசியதாவது; எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களால்தான் நான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். இது நான் நினைத்துப்பார்க்காத இடம். 2026க்கான வெற்றி விழாதான் இந்த பிறந்தநாள் விழா. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும்.

சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து சென்னை, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள

அப்துல் கலாம் பிறந்த நாளன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் - பிரதமர் மோடி த்தை திறந்து வைக்கிறார்! தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் நிலப்பரப்பையும், பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்த இந்த ரெயில் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து அவ்வப்போது தடைபட்டது. பாம்பன் தீவில் உள்ள

காமராஜரின் பெருமையையும் புகழையும் போற்றிக் கொண்டாடுவோம்... டிடிவி தினகரன் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. எளிமை, தூய்மை, நேர்மை

நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்!	கீர்த்தி சுரேஷ் keerthi suresh keerthy suresh age keerthy suresh instagram keerthy suresh husband name keerthy suresh birthday keerthy suresh first movie keerthy suresh and anirudh keerthy suresh husband keerthy suresh movies



Whatsaap Channel


திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சமணர் காலத்து தூண் என்பதே கோவில் தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சமணர் காலத்து தூண் என்பதே கோவில் தரப்பு


மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க வசதி.

மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க


சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி


திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட சிரமம்

திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட


ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு



Tags

விஜய் Vijay TVK DMK தவெக சென்னை திமுக Chennai அதிமுக அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் Annamalai கனமழை பாஜக திருமாவளவன் Tamil Nadu MK Stalin ADMK BJP TTV Dhinakaran தவெக மாநாடு Thirumavalavan AIADMK சீமான் இந்திய அணி முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி Seeman செங்கோட்டையன் AMMK indian cricket team தமிழக வெற்றிக்கழகம் வானிலை ஆய்வு மையம் TVK Conference Tamilaga Vettri Kazhagam Northeast Monsoon தீபாவளி Sengottaiyan PMK மழை Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Thoothukudi நயினார் நாகேந்திரன் தென்காசி டிடிவி தினகரன் VCK உதயநிதி ஸ்டாலின் பாமக Tirunelveli திருச்செந்தூர் தவெக விஜய் GetOut Stalin பாலியல் தொல்லை நடிகை கஸ்தூரி அமரன் நெல்லை மதுரை தமிழகம் Edappadi Palaniswami வானிலை காங்கிரஸ் விடுமுறை TVK Vijay IMD Congress விசிக திருநெல்வேலி M.K. Stalin Nellai சட்டசபை தேர்தல் கோலிவுட் Ajith GetOut Modi வாஷிங்டன் சுந்தர் இந்தியா Tiruchendur Heavy Rain Udhayanidhi Stalin Washington Sundar Ind vs Nz தூத்துக்குடி rain Nainar Nagendran தனுஷ் பிரதமர் மோடி திமுக அரசு கைது