INDIAN 7

Tamil News & polling

tamil cinema latest news - தேடல் முடிவுகள்

ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்;  விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி! நடிகர் ஜெயம் ரவி  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிஜெக்ட் செய்த ஒரு பாடலை தான் வித்யாசாக இசையில் வெளியான தளபதி விஜய் படத்திற்கு கொடுத்து சூப்பர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு தெரியுமா உங்களுக்கு? தமிழ் சினிமாவில், சாதிக்க திறமை இருந்தால் போதும்... அழகு முக்கியம் இல்லை என நிரூபித்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த போது, இவருடைய தோற்றத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த ஒரே படத்தில் இவரை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என பலர் வெளிப்படையாகவே விமர்சித்த நிலையில், அந்த விமர்சனங்களை கடந்து

என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! - வனிதா விஜயகுமார் நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய இரண்டு விவாகரத்துக்கும் காரணம் அப்பா தான் என கூறியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக, வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான

பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான தங்கலான்! 'தங்கலான்' திரைப்படம் விமர்சன ரீதியாக... ஒரு பக்கம் பாராட்டுகளை குவித்து வந்தாலும், வசூல் ரீதியாக 100 கோடியை எட்ட போராடி வருவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் 'சார்பட்டா' படத்திற்கு போட்ட உழைப்பு, அர்ப்பணிப்பை விட 100 மடங்கு போட்டுள்ள படம், 'தங்கலான்'. இந்த படத்திற்காக விக்ரம்,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்