INDIAN 7

Tamil News & polling

thalapathy 67 movie - தேடல் முடிவுகள்

கையில் காப்புடன் மாஸ் லுக்கில் விஜய்... வைரலாகும் புகைப்படம்..! விஜய் நடிப்பில் லோகேஷ் கனராஜ் இயக்கும் புதிய படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இது தொடர்பான அறிக்கையில், மாஸ்டர், வாரிசு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜயுடன்

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 அழைப்பை நிராகரித்த நடிகர் கார்த்திக்? லோகேஷ் கனகராஜின் அழைப்பை மூத்த நடிகர் கார்த்திக் நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த படப்பிடிப்பு மூன்று

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா? விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்