POLLING FLAMES

 

tvk Conference - தேடல் முடிவுகள்

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்காக புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
29 மார்ச் 2026 05:28 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல்...

மேலும் வாசிக்க (Read More) »

த.வெ.க. மாநாடு: 2.30 மணி நேரம் படம் பார்த்த மாதிரி இருக்கு.. தமிழிசை
27 அக்டோபர் 2024 03:59 PM 0 views

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. முதல் மாநில மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,...

மேலும் வாசிக்க (Read More) »

கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விசிக விற்கு வலை விரித்த விஜய்!
27 அக்டோபர் 2024 03:42 PM 0 views

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். அப்போது கூட்டணி வைப்பது குறித்தும் விஷயங்களைப் பேசினார்....

மேலும் வாசிக்க (Read More) »

த.வெ.க. மாநாட்டில் மயங்கியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
27 அக்டோபர் 2024 03:37 PM 0 views

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிந்த நிலையில், கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேன்க்-கள் மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்தனர். ...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கைகள்!
27 அக்டோபர் 2024 12:59 PM 0 views

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை...

மேலும் வாசிக்க (Read More) »

இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! பிரேமலதா
27 அக்டோபர் 2024 03:13 AM 0 views

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. வெற்றிக் கொள்கை திருவிழா என்று பெயர்...

மேலும் வாசிக்க (Read More) »

தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட தொண்டர்- விபத்தில் சிக்கி உயிரிழப்பு
27 அக்டோபர் 2024 03:11 AM 0 views

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து ஏராளமானோர் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அதிகாலையிலேயே புறப்பட்டனர்....

மேலும் வாசிக்க (Read More) »

பா.ம.க வில் இணைந்த த.வெ.க. இளைஞர்கள்!
26 அக்டோபர் 2024 04:27 PM 0 views

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை தவெக-ல் இருந்து விலகிய இளைஞர்கள் நேரில்...

மேலும் வாசிக்க (Read More) »

த.வெ.க. மாநாட்டு நுழைவாயிலில் விஜய் கட்அவுட்!
26 அக்டோபர் 2024 03:18 AM 0 views

திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழக வெற்றி கழகத்துக்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்
26 அக்டோபர் 2024 02:29 AM 0 views

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டு திடலில் கிழக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI AMMK ADMK உதயநிதி ஸ்டாலின் தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS TAMIL NADU மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் கனமழை பாராளுமன்ற தேர்தல் AIADMK PMK UDHAYANIDHI STALIN பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கோவை இந்திய அணி காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் தமிழகம் COIMBATORE முக ஸ்டாலின் பிரதமர் மோடி திருமாவளவன் PARLIAMENT ELECTION CONGRESS கொலை TAMILAGA VETTRI KAZHAGAM கைது சீமான் வன்னியர் அமமுக KEERTHY SURESH INDIAN CRICKET TEAM சட்டசபை தேர்தல் OPS EDAPPADI PALANISWAMI தேவர் சூர்யா மதுரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு BIGG BOSS TAMIL தீபாவளி TAMIL ACTRESS ஓபிஎஸ் NELLAI THIRUMAVALAVAN SURIYA நெல்லை AJITH CSK ELECTION COMMISSION விடுமுறை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி மோடி தென்காசி தூத்துக்குடி ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH கொரோனா