தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம் - இந்தியாவிற்கான முதல் தங்கத்தை உறுதி செய்தார்! ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் நீரஜ் சோப்ரா சாதனை ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் #Olympics #Tokyo2020 #JavelinThrow #OlympicsIndia #NeerajChopra
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுத்தொகை - ஹரியானா அரசு அறிவிப்பு
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel