Tamil News & POLLING
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம் - இந்தியாவிற்கான முதல் தங்கத்தை உறுதி செய்தார்! ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் #Olympics #Tokyo2020 #JavelinThrow...