தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. கிராம நிா்வாக அலுவலா் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் தோ்வு நடைபெற்றது. ஜப்பான் தேர்தல் - பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி!.இந்தத் தோ்வை 16 லட்சம் போ் எழுதினா். தோ்வு நடைபெற்று 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியாகியுள்ளன..
குறிச்சொற்கள்: TNPSC GROUP 4 FILLED BY TNPSC
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel