தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சென்னை விமான நிலையத்தில் நிதியமைச்சரிடம் போலீசார் வாக்குவாதம்!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு

“நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்.

அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா், அமைச்சரிடம் வாக்குவாதம்.

விமான நிலைய உயா் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சரை சமாதானப்படுத்தினா்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel