தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா பாதிப்பு..!

தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.


அந்தவகையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான சளி இருந்ததைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் நடிகை குஷ்புக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்குத் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel