POLLING FLAMES

 

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர்!

4 months ago 01 ஜனவரி 2026 12:16 PM | views : 367
சென்னை,

சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில் தனியாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் மழை பொழிந்து அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது சூளைமேடு பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு காலை முதலே போதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் INDIAN CRICKET TEAM கோவை பாமக கனமழை CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE முக ஸ்டாலின் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தேவர் சீமான் NELLAI KEERTHY SURESH OPS தமிழ்நாடு பிரதமர் மோடி வன்னியர் SURIYA கைது அமமுக நெல்லை THIRUMAVALAVAN AJITH ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி மதுரை அஜித் வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் விடுமுறை PARLIAMENT ELECTION RAJINIKANTH தூத்துக்குடி தென்காசி நடிகை பாலியல் தொல்லை