weather today - தேடல் முடிவுகள்

தமிழகத்தில் டிச.29 வரை மழை பெய்யும் - வானிலை மையம் அலெர்ட்!

2022-12-27 05:03:24 - 11 months ago

தமிழகத்தில் டிச.29 வரை மழை பெய்யும் - வானிலை மையம் அலெர்ட்! வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில் தமிழகத்திற்கு 29-ம்  தேதிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.