விஜி - தேடல் முடிவுகள்
’மெட்டி ஒலி’ விஜி உமா மகேஸ்வரி திடீர் மரணம்
‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 40. மெட்டி ஒலி, ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள உமா மகேஸ்வரி, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘அல்லி
40 ஆண்டு சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு பார்வை
முரளி கார்த்திகேயன்.......கார்த்திக் என்ற பெயரில் "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா "முத்துராமன்" அவர்களின் அகால மரணம். இரண்டாவது படம் தோல்வி... அடுத்தடுத்து ஏதேதோ ஓட்டம். தொடர் முயற்சி. தனது சினிமா குருவான பாரதிராஜாவின் "வாலிபமே வா" படம் கூட கை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் "நவரச