Tamil News & POLLING
அமராவதி, ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (வயது 43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் சுமார் 15 ஆண்டுகளாக கல்யாண துர்கம் மண்டலத்திலுள்ள...
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி, முன்னாள் எம்.எல்.ஏ. வல்லபனேனி வம்சி ஆகியோர் வீட்டிற்கு தெலுங்கு தேச கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பேனை கயிறு கட்டி...