INDIAN 7

Tamil News & polling

குட் பேட் அக்லி - தேடல் முடிவுகள்

அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன்! அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அஜித் குமாரின் கடைசியாக நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அஜித் குமார் நடித்த படம் இது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கினார். இப்படத்தைத்

குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்! குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி

குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்; தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இவரா? நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் தான் தற்போது புஷ்பா



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்