INDIAN 7

Tamil News & polling

சூர்யா - தேடல் முடிவுகள்

சூர்யா 47 ஜோடியாகும் தனுஷ் பட நடிகை... படப்பிடிப்பு தேதியும் குறிச்சாச்சு! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின்

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த SJ சூர்யா! தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி, தல அஜித் கொடுத்த வாய்ப்பின் மூலமாக மிகச் சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று "நடிப்பு அரக்கன்" என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகராக பல மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல. இயக்குனராக தமிழ்

அமேசான் பிரைமில் டிசம்பர் 13 முதல் கங்குவா! வெளியானது OTT அதிகார பூர்வ அறிவிப்பு! கோலிவுட் நட்சத்திர நடிகர் சூர்யா, தமிழ் மெகா இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்திருந்த கற்பனை அதிரடி திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் பேனர் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட கூந்தலுடன் சூர்யா பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் நடித்திருந்தார். ஒரு பழங்குடியினத் தலைவர்

தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை தெரியுமா உங்களுக்கு?  தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இருவரும் எதிரும் புதிருமாக ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா சற்று ஓவராக தான் சென்றுள்ளார். ஆம், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல் தனுஷை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக

குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்; தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இவரா? நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் தான் தற்போது புஷ்பா

 கங்குவா பட விமர்சனம்! சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் இன்னைக்கு 3டியில் இன்று வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுடைய படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வெளியீட்டிற்கு முன்பு படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை பார்க்கலாம். 2024 மற்றும் 1070

நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை – ரூ.52 கோடி வசூலித்து சாதனை! நடிகர் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. ‘அந்தே சுந்தரானிகி’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் தான் ‘சரிபோதா சனிவாரம்’. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்கு கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியுதவி! கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார். முன்னதாக,

எனக்கு சூப்பர் ஓவர் வாய்ப்பை தருவாருன்னு நினைக்கல.. வாஷிங்டன் சுந்தர் பாராட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்த இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்