POLLING 📊 TN ELECTION 2026

 

செல்வம் - தேடல் முடிவுகள்

தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!
06 ஏப்ரல் 2026 11:03 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

முக்குலத்தோர் வாக்குகள் சேருமா? சிதறுமா?
06 ஏப்ரல் 2026 01:53 AM 0 views

ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோா் சமூகத்தில் குறிப்பாக மறவா் வாக்குகளை விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக பக்கம் திருப்ப முடியும் என முதல்வா் ஸ்டாலின் கருதுகிறாா். டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இருப்பதும், தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் இருப்பதாலும் முக்குலத்தோா் வாக்குகளை...

மேலும் வாசிக்க (Read More) »

பெரம்பூர், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
29 மார்ச் 2026 07:33 AM 0 views

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக அணி உற்சாகம்; திமுக கூட்டணிக்குள் சலசலப்பு; வேட்பாளர் இன்றி தவெக அதிரடி பிரசாரம்!
28 மார்ச் 2026 04:22 AM 0 views

தேர்தல் களம் 2026: அதிமுக அணி உற்சாகம்; திமுக கூட்டணிக்குள் சலசலப்பு; வேட்பாளர் இன்றி தவெக அதிரடி பிரசாரம்!சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. கூட்டணிக் கணக்குகள், அதிருப்தி வெளியேற்றங்கள் மற்றும்...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - முழு விவரம்
27 மார்ச் 2026 12:21 PM 0 views

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக...

மேலும் வாசிக்க (Read More) »

ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து
14 ஜனவரி 2026 05:45 AM 0 views

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்....

மேலும் வாசிக்க (Read More) »

தவெகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிராபகர்
02 ஜனவரி 2026 02:29 PM 0 views

சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக...

மேலும் வாசிக்க (Read More) »

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம்: ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு பேச்சு
23 டிசம்பர் 2025 11:01 PM 0 views

சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,' 'தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கியது அதிமுக. ஆனால்,...

மேலும் வாசிக்க (Read More) »

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி
12 டிசம்பர் 2025 04:29 PM 0 views

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் வரும் 14-ம் தேதி RUN FOR CHANGE என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்
27 நவம்பர் 2025 05:12 AM 0 views

சென்னை, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் AIADMK மு.க.ஸ்டாலின் PMK பாமக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் தமிழகம் CONGRESS முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் கைது UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM சீமான் திருமாவளவன் கோவை PARLIAMENT ELECTION இந்திய அணி கொலை தமிழ்நாடு KEERTHY SURESH பிரதமர் மோடி COIMBATORE வடகிழக்கு பருவமழை AJITH தீபாவளி அமமுக தென்காசி OPS நெல்லை NELLAI THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS EDAPPADI PALANISWAMI தேவர் TAMIL ACTRESS தூத்துக்குடி SEEMAN கள்ளக்காதல் வன்னியர் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI விடுமுறை அஜித் நடிகை NORTHEAST MONSOON ஓபிஎஸ் MADURAI திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION மதுரை கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை