INDIAN 7

Tamil News & polling

ஜோ பைடன் - தேடல் முடிவுகள்

ராஜினாமா செய்துவிட்டு கமலா ஹாரிஸை அதிபராக்கவும் : பைடனுக்கு முன்னாள் உதவியாளர் பரிந்துரை அமெரிக்க அதிபர் தேர்தரில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால் டிரம்ப், ஜனநாயக கேட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்தார். இதனால் அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்க முடியாமல் கமலா ஹாரிஸ் ஏமாற்றம் அடைந்தார். இந்தநிலையில் ஜோ பைடன் ராஜினாமா செய்து குறுகிய காலத்திற்கு கமலா ஹாரிஸை அதிபர் ஆக்கினால் முதல்

தீபாவளி வாழ்துக்கூறிய ஜோ பைடன்.. வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி கொண்டாட்டம்! இந்து மதத்தின் பிரதான பண்டிகையாக விளங்கும் தீபாவளி வரும் அக்டோபர் 31 [வியாழக்கிழமை] கொண்டாடப்படுகிறது. எனவே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி சமீப வருடங்களாக உலகம் முழுவதும் தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இதில் குத்துவிளக்கேற்றிய ஜோ பைடன்

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்