INDIAN 7

Tamil News & polling

தமிழக அரசியல் - தேடல் முடிவுகள்

தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை...  அமித்ஷா வீட்டில் நடந்த ஆலோசனை... தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை... அமித்ஷா வீட்டில் நடந்த ஆலோசனை... முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, குறிப்பாக 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் திட்டமிட்டு தமிழ்கத்தில் கட்டியமை க்கப்பட்ட மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, ஏன் பாஜக என்றாலே தமிழருக்கு எதிரான கட்சி

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா: மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது சென்னை, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2-ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது. தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விழா அரங்கிற்குள் விஜய் காலை 10 மணியளவில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: விஜய்யின் கடும் விமர்சனம், உதயநிதியின் பதிலடி! சென்னையில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் பேச்சுகள், குறிப்பாக திமுகவை குறிவைத்து வந்த விமர்சனங்கள், பெரும் சர்ச்சையை உருவாக்கின.

2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நூல் வெளியீட்டு விழா மேடையில் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது.

உடையும் விடுதலை சிறுத்தை.?  திமுகவோடு கை கோர்க்கும் பாமக.! அரசியல் கட்சியும் தேர்தலும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் இடம்மாறி வருகிறது. தொகுத்திக்கு ஏற்ப கூட்டணிகளை அமைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிறது. இந்த நிலையில்

புதிய டிவி சேனலை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்! சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக

விஜயகாந்த் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல் கேப்டனின் பணிகள் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன். விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.சாமானியனாக சினிமாவுக்குள்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்