Tamil News & POLLING

 

தவெக தலைவர் - தேடல் முடிவுகள்

பெரம்பூர், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
29 மார்ச் 2026 07:33 AM 0 views

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்காக புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
29 மார்ச் 2026 05:28 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல்...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக அணி உற்சாகம்; திமுக கூட்டணிக்குள் சலசலப்பு; வேட்பாளர் இன்றி தவெக அதிரடி பிரசாரம்!
28 மார்ச் 2026 04:22 AM 0 views

தேர்தல் களம் 2026: அதிமுக அணி உற்சாகம்; திமுக கூட்டணிக்குள் சலசலப்பு; வேட்பாளர் இன்றி தவெக அதிரடி பிரசாரம்!சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. கூட்டணிக் கணக்குகள், அதிருப்தி வெளியேற்றங்கள் மற்றும்...

மேலும் வாசிக்க (Read More) »

மார்ச் 28 முதல் விஜய் பிரச்சாரம்? தேர்தல் அதிகாரிகளை சந்தித்த செங்கோட்டையன்!
26 மார்ச் 2026 04:39 AM 0 views

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனைபோட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இதனால், திமுக...

மேலும் வாசிக்க (Read More) »

மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது: விஜய் திட்டவட்டம்
18 மார்ச் 2026 01:58 PM 0 views

சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: அரசியலுக்கு வந்ததில் இருந்து நம்மைப் பற்றி வதந்திகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.அந்த டீம், இந்த டீம் என்று கூறுகிறார்கள். நாம் எந்த டீமும் கிடையாது; மக்களுடைய டீம்....

மேலும் வாசிக்க (Read More) »

தவெகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிராபகர்
02 ஜனவரி 2026 02:29 PM 0 views

சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக...

மேலும் வாசிக்க (Read More) »

விஜயின் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி.. நிற்காமல் வேகமாகச் சென்ற விஜய்
23 டிசம்பர் 2025 09:07 AM 0 views

சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்ற பெண்...

மேலும் வாசிக்க (Read More) »

மக்களுக்கான ஒளி பிறக்கும் - கட்சித் தொண்டர்கள் மத்தியில் தலைவர் விஜய் ஆற்றிய உரை
22 டிசம்பர் 2025 08:33 AM 0 views

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது:- இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம், அன்பும் கருணையும் தானே அனைத்திற்கும் அடிப்படை. தமிழ்நாட்டு மண்ணும் தாயன்பு...

மேலும் வாசிக்க (Read More) »

புரட்சி தளபதி - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம்
18 டிசம்பர் 2025 07:09 AM 0 views

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி...

மேலும் வாசிக்க (Read More) »

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி
14 டிசம்பர் 2025 11:35 AM 0 views

தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பிரசாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் பொது நிகழ்ச்சிகளில்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY சென்னை அதிமுக CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AIADMK ANNAMALAI AMMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ADMK தமிழகம் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் கோவை CONGRESS காங்கிரஸ் இந்திய அணி கனமழை தமிழ்நாடு சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI கொலை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION COIMBATORE சீமான் கைது KEERTHY SURESH பிரதமர் மோடி திருமாவளவன் அமமுக வடகிழக்கு பருவமழை மதுரை AJITH நெல்லை தீபாவளி NELLAI தென்காசி TAMIL ACTRESS தேவர் OPS வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN கள்ளக்காதல் MADURAI அஜித் PRIME MINISTER MODI ஓபிஎஸ் NORTHEAST MONSOON நடிகை CSK பாலியல் தொல்லை டாப் நியூஸ் டிரெண்டிங் விடுமுறை SEEMAN திருப்பரங்குன்றம் SURIYA கீர்த்தி சுரேஷ்