INDIAN 7

Tamil News & polling

புஸ்சி ஆனந்த் - தேடல் முடிவுகள்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் சென்னை, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில்

விஜய்ய பாக்க ஆசையா? நாளைக்கு பாக்கலாம்! 2 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் அனுமதி 😮 த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

திருப்பூரில் குவியும் தவெக வேஷ்டி சட்டைகள்! தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் முக்கிய நிர்வாகிகள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என நேற்று

தவெக கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22 இல் அறிமுகம் செய்கிறார் விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை வரும் 22-ஆம் தேதி அந்தக் கட்சியின் தலைவா் விஜய் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 2026 சட்டப் பேரவைத் தோ்தலை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்