Tamil News & POLLING

 

முதல் அமைச்சர் - தேடல் முடிவுகள்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
23 டிசம்பர் 2025 10:54 PM 0 views

சென்னை, சென்னை, பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கிறிஸ்துமஸ் என்பது...

மேலும் வாசிக்க (Read More) »

இருமொழிக் கொள்கை போதும் என்பதே எனது பிறந்த நாள் செய்தி : மு.க.ஸ்டாலின் பேட்டி
01 மார்ச் 2025 07:54 AM 0 views

72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்." என்று முழங்கினார். துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,...

மேலும் வாசிக்க (Read More) »

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை
13 ஏப்ரல் 2024 07:08 AM 0 views

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனே போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டி.டி.வி....

மேலும் வாசிக்க (Read More) »

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 ஏப்ரல் 2024 11:34 AM 0 views

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம்.வீரப்பன்...

மேலும் வாசிக்க (Read More) »

டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்
06 ஏப்ரல் 2024 04:16 PM 0 views

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரத்தில் அவரது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பட்டிணம்காத்தான் சோதனை சாவடி அருகே தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார். தினமும் சட்டமன்ற...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழ்நாட்டு மக்களை அ.தி.மு.க., பா.ஜ.க. கொச்சைப்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
31 மார்ச் 2024 03:12 PM 0 views

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு....

மேலும் வாசிக்க (Read More) »

தேவருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!
09 ஜூன் 2022 05:32 PM 0 views

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல...

மேலும் வாசிக்க (Read More) »

கன்னியாகுமரியில் கனமழை! 2 பேர் பலி; கலெக்டருடன் முதல்வர் அவசர ஆலோசனை
17 அக்டோபர் 2021 05:16 PM 0 views

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் இரவு, நேற்று பகல் பொழுதிலும் விடாமல் பெய்த மழை நேற்று இரவு முழுவதும் நீடித்தது. ...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் சீமான் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் PMK கனமழை இந்திய அணி பாமக UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM காங்கிரஸ் CONGRESS அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக கொலை SEEMAN NELLAI KEERTHY SURESH கோவை மதுரை TAMIL ACTRESS தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM OPS கள்ளக்காதல் நெல்லை சட்டசபை தேர்தல் COIMBATORE ELECTION COMMISSION THOOTHUKUDI திருநெல்வேலி தமிழ்நாடு நயினார் நாகேந்திரன் நாம் தமிழர் கட்சி விடுமுறை TAMIL CINEMA தமிழக அரசு டாப் நியூஸ் டிரெண்டிங் பாலியல் தொல்லை MADURAI AJITH கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் தேவர் வன்னியர் NORTHEAST MONSOON தீபாவளி திருமாவளவன் கொரோனா THIRUMAVALAVAN