INDIAN 7

Tamil News & polling

வைரல் - தேடல் முடிவுகள்

பேருந்தில் அநாகரீகம்.. பெண் பகிர்ந்த வீடியோ வைரல்.. விபரீத முடிவு எடுத்த நபர்..! கேரளாவில் பெண் பயணி ஒருவர் தனக்கு நேர்ந்த அநாகரீகத்தை வீடியோவாக இணையத்தில் பகிரவே, அந்த நபர் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரவே, பலரும் தங்களின் சந்தோஷங்கள், வேதனைகள் என அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது தீயாக பரவி பட்டி தொட்டி எல்லாம்

முழுக்க முழுக்க தங்கத்திலான மோட்டார் சைக்கிள் இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த மோட்டார் சைக்கிளே தங்கத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதற்கு என தனிக்கூட்டம் முந்தும் அல்லவா. அவ்வாறான சம்பவம் துபாயில் அரங்கேறியுள்ளது. துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி

ஒரே விமானத்தில் விஜய்-த்ரிஷா…இணையத்தில் வைரலாகும் வீடியோ…! கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோலாகலமாக கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. தனது நீண்ட நாள் நண்பனான ஆண்டனி தட்டிலை காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களுக்கு பல சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்தது வருகின்றனர். இந்நிலையில் விஜய்,நேற்று கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நேரில்

போதையில் தவறாக பேசிவிட்டேன்..  சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை பகிர்ந்த போலீஸ் சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார்.

மதுபோதையில் ஓவராக பேசிவிட்டேன்.. போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட ஜோடி சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார்.

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை.. இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும், சர்ச்சை கருத்து பதிவிட்டு வெளியிட்ட இயக்குநர்

காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்: முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வீடியோ வைரல் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் கலிகா ஹவேலி என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு பிரபல கட்சியின் கொடியுடன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை

கணவனுடன் தகாத உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மனைவி...வீடியோ வைரல் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கும் கள்ளக்காதல்

அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய சூப்பர்ஸ்டார் ரஜினி.. படுவைரல் வீடியோ ரஜினிகாந்த் இந்திய அளவில் பிரபலமான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் கேரியரின் உச்சத்தில் இருந்த காலத்தில் பல ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு பாலிவுட் ஹீரோக்களே கூட பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனந்த் அம்பானி திருமணத்தில் உலக அளவில் பாப்புலர் ஆன பிரபலங்கள் பலரும் வந்திருக்குக் நிலையில் நடிகர் ரஜினியும்

திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து! டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜி.பி முத்து கை, வாய் கட்டப்பட்ட நிலையில் தன்னுடைய உடம்பில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ஜி பி முத்துவிற்கு வாழ்த்துக்களை



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்