INDIAN 7

Tamil News & polling

Beast - தேடல் முடிவுகள்

நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் : பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தெரிவித்தார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நெல்சனின் டாக்டர் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தின் மீதான

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கும் டிக் டாக் பிரபலம், ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்! விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரபலங்களை வில்லனாக தேர்ந்தெடுக்கும் நடிகர் விஜய்! காரணம் என்ன? நடிகர் விஜயின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் Vamshi Paidipally இயக்குகிறார். இந்த படத்தை dil raju தயாரிக்கிறார். இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு நான்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்