INDIAN 7

Tamil News & polling

Coronavirus - தேடல் முடிவுகள்

சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு பீஜிங் : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக

அண்ணாத்தவிற்கு இல்லாத ரூல்ஸ் மாநாடுக்கு மட்டும் ஏன்? சந்தேகமா இருக்கே? கேள்வி கேட்ட கஸ்தூரி! தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார். தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில்

மகாராஷ்டிராவில் கொரோனா 3 அலை ஆரம்பம்! மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன. நேற்று 9000+ கேஸ்கள் பதிவான நிலையில் இன்று 9336 கேஸ்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 123 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்

கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது கொரோனா அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பிற்கு ஆளானவர்களிடத்தில் கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது என்று மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக பாரத் பயோடெக் கூறியுள்ளது. #Covaxin #Coronavirus

காதலருடன் ஜோடியாக மருத்துவமனை வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட நயன்தாரா...! சென்னையில் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஜோடியாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள்

நடிகர்  நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம்! நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக காலமானார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் பிரிந்தது... #NitishVeera #RIPNitishVeera #COVID19 #corona

தமிழக அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. #TamilNadu | #MKStalin | #DMK | #ADMK | #CoronaVirus | #Covid19 கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். #Haryana #coronavirus #COVID19 #CoronaSecondWave

கொரோனாவுக்கு  காங்கிரஸ் எம்.பி பாலி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் காலமானார் #RajeevSatav

கொரோனா நிவாரண நிதி இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம்! கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் வழங்கினார் #Shankar #COVID19 #COVIDEmergency #corona #coronavirus #MKStalin



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்