கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர்

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

#Haryana #coronavirus #COVID19 #CoronaSecondWave #ManoharLalKhattar பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel