INDIAN 7

Tamil News & polling

Jasprit bumrah - தேடல் முடிவுகள்

T20 உலககோப்பை 2024  சில புள்ளி விவரங்கள் அதிக ரன்கள் குர்பாஸ் - 281 ரன்கள் ரோஹித் சர்மா - 257 ரன்கள் ஹெட் - 255 ரன்கள் அதிக விக்கெட்டுகள் அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள் ஃபரூக்கி - 17 விக்கெட்டுகள் பும்ரா - 15 விக்கெட்டுகள் தனிநபர் அதிகபட்சம்

இந்திய  ரசிகர்களுக்காக 4 வருஷம் கடுமையாக உழைச்சோம்.. கேப்டன் ரோஹித் பேட்டி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா

இந்தியா என்னையே அழ வெச்சுடுச்சு.. 16வது ஓவரில் இதை செஞ்சேன்.. 2024 டி20 உ.கோ தொடர்நாயகன் பும்ரா ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக இந்தியா சாதனை படைத்தது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயம்

மிரட்டிய தெ.ஆ.. அடங்க மறுத்த இந்தியா.. T20 உலகக் கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா! ஐசிசி 2024 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரோஹித் சர்மா 9, ரிஷப்

மிரட்டிய பும்ரா.. வெறும் 6 ரன்ஸ்.. பாகிஸ்தானிடம் அடங்க மறுத்த இந்தியா.. 2 வரலாற்று சாதனை வெற்றி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாக

டி20 உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி 2 உலக சாதனை! விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அற்புதமான வெற்றி பெற்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாகிஸ்தான் வெல்லும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்