Tamil News & POLLING

 

Parliament - தேடல் முடிவுகள்

சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
09 டிசம்பர் 2024 05:43 AM 0 views

சென்னை, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க (Read More) »

வயநாடு இடைத்தேர்தல் - மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி
23 நவம்பர் 2024 03:00 PM 0 views

கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறகினார். முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா ? என்று நாடு முழுவதும் எதிர்பார்த்த நிலையில்,...

மேலும் வாசிக்க (Read More) »

மோடியின் மன்னிப்பில் ஆணவமே தெரிகிறது.. - உத்தவ் தாக்கரே
01 செப்டம்பர் 2024 04:09 PM 0 views

மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை...

மேலும் வாசிக்க (Read More) »

மத்தியில் ஆட்சியில் பங்கு கேட்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்!
04 ஜூன் 2024 11:43 AM 0 views

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைக்க 272...

மேலும் வாசிக்க (Read More) »

அரசியலிலும் சாதித்த கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்!
04 ஜூன் 2024 11:40 AM 0 views

கொல்கத்தா, கடந்த 2021 பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், அதன் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் போட்டியிட்டார்.அதே தொகுதியில்...

மேலும் வாசிக்க (Read More) »

வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்- கன்னியாகுமரியில் பரபரப்பு
04 ஜூன் 2024 06:04 AM 0 views

கன்னியாகுமரி: நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
29 மே 2024 02:42 AM 0 views

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை...

மேலும் வாசிக்க (Read More) »

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!
09 மே 2024 05:59 AM 0 views

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு...

மேலும் வாசிக்க (Read More) »

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
24 ஏப்ரல் 2024 07:34 AM 0 views

பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55...

மேலும் வாசிக்க (Read More) »

எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ஏப்ரல் 2024 07:54 AM 0 views

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர்காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி AIADMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் இந்திய அணி PMK INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை சீமான் தமிழகம் பாமக பிரதமர் மோடி CONGRESS அன்புமணி ராமதாஸ் கொலை PARLIAMENT ELECTION கோவை அமமுக EDAPPADI PALANISWAMI கைது சட்டசபை தேர்தல் COIMBATORE வடகிழக்கு பருவமழை தீபாவளி KEERTHY SURESH NELLAI தமிழ்நாடு விடுமுறை SEEMAN AJITH மதுரை TAMIL ACTRESS திருநெல்வேலி திருமாவளவன் THIRUMAVALAVAN கள்ளக்காதல் தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் நெல்லை கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS வன்னியர் கொரோனா OPS தேவர் வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP MADURAI டிரெண்டிங் திருப்பரங்குன்றம் அஜித் டாப் நியூஸ் NORTHEAST MONSOON THOOTHUKUDI